×

சென்னை வந்தடைந்தார் ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங்

சென்னை: கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயம் வெளியீட்டு விழாவில் பங்கேற்க ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங் சென்னை வந்தடைந்தார். சென்னை விமான நிலையத்தில் ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி வரவேற்றனர்.

The post சென்னை வந்தடைந்தார் ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங் appeared first on Dinakaran.

Tags : Union Minister ,Rajnath Singh ,Chennai ,Artist Centennial Commemorative Coin ,Chennai Airport ,Dimuka Treasurer ,D. R. Balu ,Under-Secretary-General ,Kanimali ,Dinakaran ,
× RELATED ரூ.1.45 லட்சம் கோடி மதிப்பில் ராணுவத்...