×

கோவையில் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக அர்ஜுன் சம்பத் மகன் ஓம்கார் பாலாஜி மீது வழக்குப்பதிவு

கோவை : கோவையில் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக அர்ஜுன் சம்பத் மகன் ஓம்கார் பாலாஜி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கெம்பட்டி காலனியில் நடந்த இந்து மக்கள் கட்சியின் கொள்கை விளக்க கூட்டத்தில் ஓம்கார் பாலாஜி சர்ச்சையாக பேசியுள்ளார். கலகத்தை விளைவிக்கும் வகையிலும், அரசுக்கு எதிராக பொதுமக்களை தூண்டும் வகையிலும் பேசியதாக புகார் கூறப்படுகிறது.

The post கோவையில் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக அர்ஜுன் சம்பத் மகன் ஓம்கார் பாலாஜி மீது வழக்குப்பதிவு appeared first on Dinakaran.

Tags : Arjun Sampat ,Omkar Balaji ,Goa ,Arjun Sampath ,Hindu People's Party ,Kempati Colony ,
× RELATED அர்ஜூன் சம்பத்தின் மகனுக்கு ஐகோர்ட் நிபந்தனை ஜாமீன்