×

நெல்லை – சென்னை இடையே இயக்கப்படும் வந்தே பாரத் ரயில் இன்றும், நாளையும் ரத்து..!!

சென்னை: நெல்லை – சென்னை இடையே இயக்கப்படும் வந்தே பாரத் ரயில் இன்றும், நாளையும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தாம்பரம் ரயில் பாதை மற்றும் சிக்னல் பராமரிப்பு காரணமாக இரு மார்க்கத்திலும் வந்தே பாரத் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

 

The post நெல்லை – சென்னை இடையே இயக்கப்படும் வந்தே பாரத் ரயில் இன்றும், நாளையும் ரத்து..!! appeared first on Dinakaran.

Tags : Vande Bharat ,Nellai ,Chennai ,Southern Railway ,Tambaram ,Nellai – ,
× RELATED சோதனை ஓட்டத்தின்போது வந்தே பாரத் ரயில் மீது கல்வீச்சு