×

நாட்டு வெடிகுண்டு வீசிய வழக்கில் பிரபல ரவுடி கைது..!!

சென்னை: சென்னை அடுத்த சோழவரத்தில் திமுக பிரமுகர் வீட்டில் நாட்டு வெடிகுண்டு வீசிய பிரபல ரவுடி உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆந்திராவில் பதுங்கி இருந்த டியோ கார்த்திக், விக்கி, சுரேஷ் உள்பட 4 பேரை கைது செய்து போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post நாட்டு வெடிகுண்டு வீசிய வழக்கில் பிரபல ரவுடி கைது..!! appeared first on Dinakaran.

Tags : Chennai ,DMK ,Cholavaram ,Deo Karthik ,Vicky ,Suresh ,Andhra ,
× RELATED கும்மனூர் திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம்: சுதர்சனம் எம்எல்ஏ பங்கேற்பு