×

குற்றாலம் சாரல் திருவிழா: இன்று மலர் கண்காட்சி துவக்கம்

தென்காசி: குற்றாலம் சாரல் திருவிழாவில் முதல் நாள் நிகழ்ச்சியான இன்று மலர், பழம், காய்கறி கண்காட்சி தொடங்கியது. காய்கறி கண்காட்சியை தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் தொடங்கி வைத்தார்.

 

The post குற்றாலம் சாரல் திருவிழா: இன்று மலர் கண்காட்சி துவக்கம் appeared first on Dinakaran.

Tags : Courtalam Charal Festival: Flower fair ,Tenkasi ,Flower, fruit and vegetable fair ,Courtalam Charal festival ,Vegetable Fair ,Kamal Kishore ,Courtalam Charal Festival: Flower Show Begins Today ,Dinakaran ,
× RELATED 60 சதவீத பணிகள் நிறைவு; தென்காசி காசி...