×
Saravana Stores

குலசேகரப்பட்டினம் ஏவுதளப் பணிகள் 2 ஆண்டுகளில் முடிவடையும்: இஸ்ரோ தலைவர் சோம்நாத் பேட்டி

பெங்களூரு: குலசேகரப்பட்டினம் ஏவுதளப் பணிகள் 2 ஆண்டுகளில் முடிவடையும் என இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார். இஸ்ரோ தலைவர் சோம்நாத் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது; சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது எஸ்எஸ்எல்வி-D3 ராக்கெட். எஸ்எஸ்எல்வி-D3 ராக்கெட் மூலம் இஓஎஸ்-8 செயற்கைகோள் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது. புவி கண்காணிப்புப் பணிக்காக துல்லியமான அதிநவீன கருவிகளுடன் இஓஎஸ்-8 செயற்கைகோள் தயாரிக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.

The post குலசேகரப்பட்டினம் ஏவுதளப் பணிகள் 2 ஆண்டுகளில் முடிவடையும்: இஸ்ரோ தலைவர் சோம்நாத் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Kulasekarapatnam ,ISRO ,president ,Somnath ,Bangalore ,Kulasekarapat ,Satish Dhawan ,
× RELATED இந்தியாவில் விண்வெளி ஆராய்ச்சி சிறப்பாக உள்ளது :சிவன்