×

மதுராந்தகம் அருகே ஆத்தூர் சுங்கச்சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல்

சென்னை: சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மதுராந்தகம் அருகே ஆத்தூர் சுங்கச்சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தொடர் விடுமுறையை ஒட்டி ஏராளமான வாகனங்கள் தென்மாவட்டங்களை நோக்கி சென்றதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

The post மதுராந்தகம் அருகே ஆத்தூர் சுங்கச்சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல் appeared first on Dinakaran.

Tags : Atur customs station ,Maduranthakam ,Chennai ,Adtur toll road ,Madurandkam ,Trichy National Highway ,Atur ,Madurantham ,
× RELATED மதுராந்தகம் அருகே விசாரணைக்கு வந்த மாணவனை தாக்கியதாக புகார்..!!