×

சென்னை தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்..!!

சென்னை: ஜெ.ஜெ. நகர் டிவிஎஸ் நிழற்சாலையில் உள்ள தனியார் பள்ளிக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. மோப்ப நாய் உதவியுடன் போலீசார் சோதனை நடத்தியதில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரியவந்தது.

The post சென்னை தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்..!! appeared first on Dinakaran.

Tags : Chennai ,J.J. ,TVS Nagar Road ,
× RELATED சென்னை மெரினாவில் உள்ள நீச்சல்...