×

மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு வினாடிக்கு 30,000 கனஅடியாக குறைப்பு!

மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு வினாடிக்கு 35,000 கனஅடியில் இருந்து 30,000 கனஅடியாக குறைந்துள்ளது. டெல்டா பாசனத்துக்காக வினாடிக்கு 21,500 கனஅடி நீரும் 16 கண் மதகு வழியாக 8,500 கனஅடி நீரும் திறக்கப்பட்டுள்ளது. கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் மூலம் வினாடிக்கு 500 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

 

The post மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு வினாடிக்கு 30,000 கனஅடியாக குறைப்பு! appeared first on Dinakaran.

Tags : Mettur dam ,West Canal… ,Mettur ,Dinakaran ,
× RELATED மேட்டூர் அணையில் நீர்வரத்து 11,631 கனஅடியாக உயர்வு..!!