×

சென்னை மெட்ரோ ரயில் சேவை 10 நிமிடம் தாமதம்..!!

சென்னை: தொழில்நுட்ப கோளாறால் சென்னை மெட்ரோ ரயிலின் நீலநிற வழித்தடத்தில் ரயில்கள் 10 நிமிடம் தாமதம் ஆகியது. நீலநிற வழித்தடத்தில் விம்கோ நகர் முதல் வண்ணாரப்பேட்டை வரை ரயில்கள் 10 நிமிடம் தாமதமாக இயக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. பச்சை வழித்தடத்தில் இயக்கப்படும் மெட்ரோ ரயில்கள் வழக்கமான அட்டவணையில் இயக்கப்பட்டு வருகிறது.

The post சென்னை மெட்ரோ ரயில் சேவை 10 நிமிடம் தாமதம்..!! appeared first on Dinakaran.

Tags : Chennai Metro ,CHENNAI ,Wimco Nagar ,Vannarpet ,
× RELATED மடுவு நீர்வழிப் பாதையை...