×

வயநாடு நிலச்சரிவு; கர்நாடகா சார்பில் 100 வீடுகள் கட்டித் தரப்படும்: சித்தராமையா

கர்நாடகா: வயநாடு நிலச்சரிவால் வீடுகளை இழந்த மக்களுக்கு கர்நாடக அரசு சார்பில் 100 வீடுகள் கட்டித் தரப்படும் என கர்நாடக முதல்வர் சித்தராமையா உறுதி அளித்துள்ளார். நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுடன் துணை நிற்பதாக கர்நாடக முதல்வர் சித்தராமையா பதிவிட்டுள்ளார்.

The post வயநாடு நிலச்சரிவு; கர்நாடகா சார்பில் 100 வீடுகள் கட்டித் தரப்படும்: சித்தராமையா appeared first on Dinakaran.

Tags : Wayanad Landslide ,Karnataka ,Siddaramaiah ,Chief Minister ,Karnataka government ,Wayanad ,Kerala ,Dinakaran ,
× RELATED வயநாடு நிலச்சரிவில் பாதித்தோருக்கு தவ்ஹீத் ஜமாஅத் நிவாரண உதவி