×

பெரியகுளம் அருகே வாகனம் மோதி ஆண் கரடி பலி

தேனி: தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி 15 வயது மதிக்கத்தக்க ஆண் கரடி பலியானது. இரவில் சாலையைக் கடக்க முயன்ற ஆண் கரடி உயிரிழந்த நிலையில் உடலை மீட்டு வனத்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post பெரியகுளம் அருகே வாகனம் மோதி ஆண் கரடி பலி appeared first on Dinakaran.

Tags : Periyakulam ,Theni ,Theni district ,Dinakaran ,
× RELATED கனமழையால் நீர்வரத்து எலிவால்...