×

காவிரி ஒழுங்காற்று குழு 100-வது கூட்டம் இன்று கூடுகிறது..!!

டெல்லி: காவிரியில் ஆகஸ்ட் மாதத்துக்கு நீர் பங்கீடு செய்வது தொடர்பாக முடிவு எடுக்க காவிரி ஒழுங்காற்று குழு இன்று கூடுகிறது. காவிரி ஒழுங்காற்று குழுவின் தலைவர் வினீத் குப்தா தலைமையில் 100-வது கூட்டம் இன்று நடைபெறுகிறது.

 

The post காவிரி ஒழுங்காற்று குழு 100-வது கூட்டம் இன்று கூடுகிறது..!! appeared first on Dinakaran.

Tags : meeting ,caviar organizing ,committee ,Delhi ,Caviar Organizing Committee ,Caviri ,Vineet Gupta ,Kaviri Organizing Committee ,Dinakaran ,
× RELATED மநீம கட்சியின் 2வது பொதுக்குழு கூட்டம் தொடக்கம்