×

திருத்தணி முருகன் கோயிலில் ஆடி கிருத்திகை விழா: அமைச்சர் சேகர்பாபு ஆய்வு

திருத்தணி: திருத்தணி முருகன் கோயிலில் ஆடி கிருத்திகை விழாவில் அமைச்சர் சேகர்பாபு ஆய்வு செய்தார். கோவில் நிர்வாகத்தால் பக்தர்களுக்கு தேவையான வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் சேகர்பாபு தகவல் தெரிவித்துள்ளார்.

The post திருத்தணி முருகன் கோயிலில் ஆடி கிருத்திகை விழா: அமைச்சர் சேகர்பாபு ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Aadi Krittikai Ceremony ,Tiruthani Murugan Temple ,Minister ,Shekharbabu ,Thiruthani ,Thiruthani Murugan Temple ,
× RELATED திருத்தணி முருகன் கோயிலில் வள்ளி...