×

மனைவி ஆர்த்தி உடனான திருமண வாழ்வில் இருந்து விலகுவதாக நடிகர் ஜெயம் ரவி அறிவிப்பு

சென்னை: மனைவி ஆர்த்தி உடனான திருமண வாழ்வில் இருந்து விலகுவதாக நடிகர் ஜெயம் ரவி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். எளிதாக எடுக்கப்பட்ட முடிவல்ல; என்னை சார்ந்தவர்களின் நலனை கருத்தில் கொண்டு எடுக்கப்பட்டது. எனது தனியுரிமை, எனக்கு நெருக்கமானவர்களின் தனியுரிமைக்கு மதிப்பளிக்க கேட்டுக் கொள்கிறேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

The post மனைவி ஆர்த்தி உடனான திருமண வாழ்வில் இருந்து விலகுவதாக நடிகர் ஜெயம் ரவி அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Jayam Ravi ,Arthi ,Chennai ,
× RELATED ஜெயம் ரவியுடன் சேர்ந்து வாழ விரும்புகிறேன்-ஆர்த்தி