- தமிழ்நாடு பா.ஜ.க.
- அரவிந்த் மேனன்
- புது தில்லி
- தேசிய பொதுச் செயலாளர்
- ராதா மோகன் தாஸ்
- ராஜஸ்தான் பா.ஜ.க
- தேசியச் செயலாளர்
- பாஜக
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- சுதாகர் ரெட்டி
- பீகார் பாஜக
- முதல் அமைச்சர்
புதுடெல்லி: ராஜஸ்தான் பாஜ பொறுப்பாளராக எம்பியும்,தேசிய பொதுச்செயலாளருமான ராதா மோகன் தாஸ் நியமிக்கப்பட்டுள்ளார். தேசிய செயலாளர் அரவிந்த் மேனன் தமிழ்நாட்டின் பாஜ பொறுப்பாளராக அமர்த்தப்பட்டுள்ளார். இதேபோல் தமிழ்நாட்டில் இந்த பொறுப்பு சுதாகர் ரெட்டியிடம் வழங்கப்பட்டுள்ளது. இதேபோல் பீகார் பாஜ தலைவராக அமைச்சர் திலிப் குமாரை கட்சி தலைவர் நியமித்துள்ளார். ராஜஸ்தான் மாநில பாஜ தலைவராக ஜோஷிக்கு மாறாக மாநிலங்களவை எம்பி மதன் ரத்தோரை நியமித்து ஜேபி நட்டா உத்தரவிட்டுள்ளார்.
The post தமிழ்நாடு பாஜ பொறுப்பாளர் அரவிந்த் மேனன் appeared first on Dinakaran.