×

டெல்லியில் 6 கிலோ கொக்கைன் போதைப் பொருள் பறிமுதல்

டெல்லி: தோகாவில் இருந்து டெல்லிக்கு விமானத்தில் கடத்திவரப்பட்ட 6 கிலோ கொக்கைன் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 2 பொம்மைகளுக்குள் மாத்திரை வடிவில் போதைப் பொருள் கடத்தி வந்த ஜெர்மனி நாட்டவர் டெல்லி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருளின் மதிப்பு சர்வதேச சந்தையில் ரூ.80 கோடி இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

 

The post டெல்லியில் 6 கிலோ கொக்கைன் போதைப் பொருள் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Delhi ,Doha ,Delhi Airport ,Dinakaran ,
× RELATED கெஜ்ரிவாலை சந்திக்க எம்பிக்கு அனுமதி...