×

தமிழ்நாடு, மேற்குவங்கத்தை தொடர்ந்து கர்நாடக சட்டப்பேரவையில் நீட் தேர்வுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றம்

பெங்களூரு: தமிழ்நாடு, மேற்குவங்கத்தை தொடர்ந்து கர்நாடக சட்டப்பேரவையில் நீட் தேர்வுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. நீட் தேர்வுக்கு எதிராக கர்நாடக அமைச்சரவையில் ஏற்கனவே தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், தற்போது சடப்பேரவையிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

The post தமிழ்நாடு, மேற்குவங்கத்தை தொடர்ந்து கர்நாடக சட்டப்பேரவையில் நீட் தேர்வுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றம் appeared first on Dinakaran.

Tags : NEET ,Karnataka ,Tamil Nadu ,West ,Wing ,Bangalore ,Karnataka Cabinet ,Sadapera ,Karnataka Legislature ,Tamil ,Nadu ,West Wing ,Dinakaran ,
× RELATED டெங்குவை தொற்று நோயாக அறிவித்த...