×

பி.டி.ஓக்கள் பொறுப்பேற்பு

 

போடி, ஜூலை 25: போடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ரெகுலர் வட்டார வளர்ச்சி அலுவலராக அய்யப்பன் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். அதேபோல் ஒன்றிய கிராமங்களை கவனிக்கும் வட்டார வளர்ச்சி அலுவலராக தலைட்சுமியும் பொறுப்பேற்றுக் கொண்டார். இரண்டு வட்டார வளர்ச்சி அலுவலர்களையும் போடி ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் சுதா, துணைத் தலைவர் வெங்கடேஷ் மற்றும் அலுவலர்கள் வரவேற்றனர்.

The post பி.டி.ஓக்கள் பொறுப்பேற்பு appeared first on Dinakaran.

Tags : Bodi ,Ayyappan ,panchayat ,Thaliatsumi ,Development Officer ,Dinakaran ,
× RELATED புகையிலை பதுக்கியவர் கைது