×

விலையில்லா மிதிவண்டி வழங்கல்

சாத்தூர், செப்.7: சாத்தூர் பேருந்து நிலையம் அருகில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில், மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கப்பட்டது. இநிகழ்ச்சிக்கு சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ரகுராமன் தலைமை தாங்கினார். பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு சாத்தூர் நகர் மன்ற தலைவர் குருசாமி வழங்கினார். நிகழ்ச்சியில், ஒன்றிய பெருந்தலைவர் நிர்மலா கடற்கரை ராஜ், கிழக்கு ஒன்றிய செயலாளர் முருகேசன், மேற்கு ஒன்றிய செயலாளர் கடற்கரை ராஜ் மற்றும் பள்ளி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

The post விலையில்லா மிதிவண்டி வழங்கல் appeared first on Dinakaran.

Tags : Chaturthi ,Chathur ,Assemblyman ,Raghuraman ,Chathur Nagar Association ,President ,Kurusami ,Dinakaran ,
× RELATED சாத்தூர் அருகே தனியார் பட்டாசு ஆலையில் வெடி விபத்து