×

அழகர்கோவிலில் நாளை மின்தடை

மேலூர், ஜூலை 25: அழகர்கோவில் உபமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 26) நடைபெற உள்ளது. இதனால் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பொய்கரைப்பட்டி, நாயக்கன்பட்டி, அழகர்கோவில், கள்ளந்திரி, அப்பன் திருப்பதி, பூண்டி, தூயநெறி, மாத்தூர், வெள்ளியங்குன்றம் புதூர், கடவூர், தொண்டமான்பட்டி, மஞ்சம்பட்டி, சத்திரப்பட்டி, ஆமாந்தூர்பட்டி, தொப்லாம்பட்டி, கொடிமங்கலம், கருவானூர், மந்திகுளம், தேத்தாம்பட்டி மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் மின்சார விநியோகம் தடை செய்யப்படும். இத்தகவலை அழகர்கோவில் மின்வாரிய செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

The post அழகர்கோவிலில் நாளை மின்தடை appeared first on Dinakaran.

Tags : Alaghar temple ,Melur ,Alagharkoil Substation ,Poikaraipatti ,Nayakkanpatti ,Alagharkovil ,Kallandri ,Appan Tirupati ,Dinakaran ,
× RELATED வார விடுமுறை, முகூர்த்தத்தையொட்டி...