×

மேகதாதுவில் அணை கட்ட அனுமதி தரவில்லை: ஒன்றிய அரசு பதில்

டெல்லி: காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட இதுவரை எந்த அனுமதியும் வழங்கவில்லை என ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. மேகதாது அணை தொடர்பாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு ஒன்றிய அரசு பதில் அளித்துள்ளது. மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்ட தமிழ்நாடு அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

The post மேகதாதுவில் அணை கட்ட அனுமதி தரவில்லை: ஒன்றிய அரசு பதில் appeared first on Dinakaran.

Tags : Meghadatu ,Union Government ,Delhi ,Cauvery ,Meghadatu Dam ,Karnataka ,Dinakaran ,
× RELATED மேகதாது அணை விவகாரத்தில் தமிழகம்,...