×

புதிய முறையில் வரி செலுத்துவோருக்கு தற்போதைய சலுகை மூலம் ரூ.17,500 சலுகை கிடைக்கும்: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

டெல்லி: புதிய முறையில் வரி செலுத்துவோருக்கு தற்போதைய சலுகை மூலம் ரூ.17,500 சலுகை கிடைக்கும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். நேரடி வரி விதிப்பை எளிமைப்படுத்த தொடர்ந்து முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது. வருமான வரி செலுத்துவோரில் 3-ல் 2 பங்கு பேர் புதிய நடைமுறைக்கு மாறியுள்ளதாக நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.

The post புதிய முறையில் வரி செலுத்துவோருக்கு தற்போதைய சலுகை மூலம் ரூ.17,500 சலுகை கிடைக்கும்: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் appeared first on Dinakaran.

Tags : Finance Minister ,Nirmala Sitharaman ,New Delhi ,Dinakaran ,
× RELATED சமூக வலைதளங்களில் சரியான தகவலை பகிர்ந்திடுக: நிர்மலா சீதாராமன் பேச்சு