×

புதிய வருமான வரி திட்டத்தில் நிரந்தரக் கழிவு ரூ. 50,000இல் இருந்து ரூ.75 ஆயிரமாக உயர்வு: நிர்மலா சீதாராமன்!

புதிய வருமான வரி திட்டத்தில் நிரந்தரக் கழிவு ரூ. 50,000இல் இருந்து ரூ.75 ஆயிரமாக உயர்வு என நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். புதிய வருமான வரி முறையில் புதிய சலுகைகள், ரூ.3 லட்சம் வரை வருமான வரி இல்லை, ரூ.3 லட்சம் முதல் ரூ.7 லட்சம் வரை 5% வருமானவரி செலுத்த வேண்டும். ரூ.7 முதல் ரூ.10 லட்சம் வரை 10%, ரூ.10 முதல் ரூ.12 லட்சம் வரை 15% வருமானவரி செலுத்த வேண்டும். ரூ.12 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை 20%, ரூ.15 லட்சத்துக்கு மேல் 30% வருமான வரி செலுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.

 

The post புதிய வருமான வரி திட்டத்தில் நிரந்தரக் கழிவு ரூ. 50,000இல் இருந்து ரூ.75 ஆயிரமாக உயர்வு: நிர்மலா சீதாராமன்! appeared first on Dinakaran.

Tags : Nirmala Sitharaman ,
× RELATED சமூக வலைதளங்களில் சரியான தகவலை பகிர்ந்திடுக: நிர்மலா சீதாராமன் பேச்சு