×
Saravana Stores

புற்றுநோய் நோயாளிகளுக்கான மேலும் 3 மருந்துகளுக்கு சுங்க வரியில் இருந்து முற்றிலும் விலக்கு: ஒன்றிய பட்ஜெட்டில் அறிவிப்பு

டெல்லி: புற்றுநோய் நோயாளிகளுக்கான மேலும் 3 மருந்துகளுக்கு சுங்க வரியில் இருந்து முற்றிலும் விலக்களித்து ஒன்றிய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. செல்போன் மற்றும் சார்ஜர்களுக்கான சுங்கவரி 15 சதவீதமாக குறைத்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

The post புற்றுநோய் நோயாளிகளுக்கான மேலும் 3 மருந்துகளுக்கு சுங்க வரியில் இருந்து முற்றிலும் விலக்கு: ஒன்றிய பட்ஜெட்டில் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : EU ,Delhi ,Finance Minister ,Nirmala Sitharaman ,Dinakaran ,
× RELATED நாடு முழுவதும் செறிவூட்டப்பட்ட அரிசி...