- நதி கங்கா
- நிர்மலா
- தில்லி
- நிதி அமைச்சர்
- நிர்மலா சீதாராமன்
- பாட்னா-பூர்னியா விரைவுச்சாலை
- பக்சல்-பாகல்பூர் விரைவுச்சாலை
- போத்கயா-வைசாலி சாலை
- கங்கா நதி
டெல்லி: பாட்னா-பூர்னியா விரைவுச் சாலை, பக்சால்-பாகல்பூர் விரைவுச் சாலை, புத்தகயா-வைசாலி சாலை கட்டப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். விரைவுச் சாலைகள் மற்றும் கங்கை நதியில் ரூ.26,000 கோடியில் 2 பாலங்கள் அமைக்கப்படும் எனவும் கூறியுள்ளார்.
The post விரைவுச் சாலைகள் மற்றும் கங்கை நதியில் ரூ.26,000 கோடியில் 2 பாலங்கள் அமைக்கப்படும்: நிர்மலா சீதாராமன்! appeared first on Dinakaran.