×

டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் ஒன்றிய அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது

டெல்லி: டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் ஒன்றிய அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது. 2024-25ம் ஆண்டு பட்ஜெட்டுக்கு ஒன்றிய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்படுகிறது.

The post டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் ஒன்றிய அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது appeared first on Dinakaran.

Tags : Union Cabinet ,Narendra Modi ,Delhi ,Dinakaran ,
× RELATED மத்திய அரசு ஊழியர்கள்,...