×
Saravana Stores

தர்மேந்திர பிரதான் கல்வி அமைச்சராக இருக்கும் வரை நீட் விவகாரத்தில் மாணவர்களுக்கு நீதி கிடைக்காது : அகிலேஷ் யாதவ்

டெல்லி :தர்மேந்திர பிரதான் கல்வி அமைச்சராக இருக்கும் வரை நீட் விவகாரத்தில் மாணவர்களுக்கு நீதி கிடைக்காது என்று மக்களவையில் எம்.பி. அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார். மேலும் பேசிய அவர்,”நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் ஒன்றிய அரசு சாதனை படைக்கும் என தெரிகிறது. 2000க்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்ச்சி பெற்ற சில மையங்கள் உள்ளன,” இவ்வாறு தெரிவித்தார்.

The post தர்மேந்திர பிரதான் கல்வி அமைச்சராக இருக்கும் வரை நீட் விவகாரத்தில் மாணவர்களுக்கு நீதி கிடைக்காது : அகிலேஷ் யாதவ் appeared first on Dinakaran.

Tags : DHARMANDRA PRADHAN ,AKILESH YADAV DELHI ,MLA ,LALAKAWA ,MINISTER ,Akilesh Yadav ,EU ,Dharmendra Pradhan ,Dinakaran ,
× RELATED மதுராந்தகம் எம்எல்ஏவின் மாமனார் உடல்...