×
Saravana Stores

கொலை வழக்கில் கன்னட நடிகர் தர்ஷனுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியது கர்நாடக உயர்நீதிமன்றம்

பெங்களூரு: கொலை வழக்கில் கன்னட நடிகர் தர்ஷனுக்கு 6 வாரத்துக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ரேணுசாமி என்ற ரசிகரை கொன்ற வழக்கில் தர்ஷன், அவரது தோழி பவித்ரா உட்பட 17 பேர் கைது செய்யப்பட்டனர்.

The post கொலை வழக்கில் கன்னட நடிகர் தர்ஷனுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியது கர்நாடக உயர்நீதிமன்றம் appeared first on Dinakaran.

Tags : Karnataka High Court ,Darshan ,Bengaluru ,Pavitra ,Renusamy ,
× RELATED மசூதிக்குள் ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என கோஷம்...