×
Saravana Stores

ஓரிரு இடங்களில் மட்டும்தான் நீட் முறைகேடு நடந்துள்ளது : ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதில்

டெல்லி : ஓரிரு இடங்களில் மட்டும்தான் நீட் முறைகேடு நடந்துள்ளது என்று நாடாளுமன்றத்தில் ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதில் அளித்துள்ளார். பொறுப்பேற்க வேண்டிய நிலை ஏற்பட்டால் ஒட்டு மொத்த பாஜக அரசும் அதற்கு பொறுப்பேற்கும் என்றும் 2010-லேயே நீட் தேர்வு நடத்துவதற்கான முன்வரைவு கொண்டு வரப்பட்டதாகவும் தர்மேந்திர பிரதான் விளக்கம் அளித்தார்.

The post ஓரிரு இடங்களில் மட்டும்தான் நீட் முறைகேடு நடந்துள்ளது : ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதில் appeared first on Dinakaran.

Tags : UNION EDUCATION ,MINISTER ,DHARMANDRA PRADHAN ,Delhi ,Union Education Minister ,Dharmendra Pradhan ,Parliament ,BJP government ,
× RELATED இர்ஃபான் மீது சட்டரீதியான நடவடிக்கை: அமைச்சர் மா.சுப்பிரமணியன்