டெல்லி: கடந்த கால தவறுகளை மோடி அரசு சரி செய்துகொள்ளும் என எதிர்பார்த்தோம் என டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார். மாறாக, மோடி அரசு இன்னும் மோசமான நடவடிக்கைகளை தொடர்ந்து வருகிறது.
The post கடந்த கால தவறுகளை மோடி அரசு சரி செய்துகொள்ளும் என எதிர்பார்த்தோம்: டி.ஆர்.பாலு! appeared first on Dinakaran.