×

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு முதலமைச்சர் பிறந்தநாள் வாழ்த்து!

சென்னை: காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். உங்களின் அனுபவமும், திறமையான தலைமையும் காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்கு உறுதுணையாக உள்ளன என்று கூறியுள்ளார்.

 

The post காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு முதலமைச்சர் பிறந்தநாள் வாழ்த்து! appeared first on Dinakaran.

Tags : CONGRESS ,PRESIDENT ,MALLIKARJUNA KARKE ,MINISTER ,Chennai ,Chief Minister ,Mallikarjuna Karkeh ,K. Stalin ,Congress Party ,
× RELATED சொல்லிட்டாங்க…