×
Saravana Stores

ஆம்ஸ்ட்ராங்கின் ஆதரவாளரான பிரபல ரவுடி பாம் சரவணன் தலைமறைவாக உள்ள நிலையில், புளியந்தோப்பு போலீசார் தீவிர விசாரணை

சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பழிவாங்க, தலைமறைவாக உள்ள அவரது ஆதரவாளரான பாம் சரவணன் திட்டமிடலாம் என உளவுப் பிரிவு எச்சரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆம்ஸ்ட்ராங்கின் நெருங்கிய நண்பரும் பகுஜன் சமாஜ் கட்சி வட சென்னை மாவட்ட செயலாளருமான தென்னரசு 2016ம் ஆண்டு, ஆற்காடு சுரேஷ் கும்பலால் கொலை செய்யப்பட்டார். இறந்த தென்னரசுவின் சகோதரர்தான் பாம் சரவணன் ஆவார்.

The post ஆம்ஸ்ட்ராங்கின் ஆதரவாளரான பிரபல ரவுடி பாம் சரவணன் தலைமறைவாக உள்ள நிலையில், புளியந்தோப்பு போலீசார் தீவிர விசாரணை appeared first on Dinakaran.

Tags : Rowdy Pam Saravanan ,Armstrong ,Plyantopu ,Chennai ,Bam Saravanan ,Bagujan Samaj Party ,North Chennai, South Narasu ,Bam Saravan ,Puliantopu ,
× RELATED ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதாகியுள்ள 26 பேரும் அறிவுரை கழகத்தில் ஆஜர்