×

குஜராத்தில் சண்டிபுரா வைரஸால் 29 பேர் பாதிப்பு!!

காந்திநகர்: குஜராத் மாநிலத்தில் சண்டிபுரா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 23-ஆக அதிகரித்துள்ளது. சண்டிபுரா வைரஸ் தொற்றால் 15 குழந்தைகள் உள்பட 29 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக குஜராத் சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

The post குஜராத்தில் சண்டிபுரா வைரஸால் 29 பேர் பாதிப்பு!! appeared first on Dinakaran.

Tags : Gandhinagar ,Gujarat ,Gujarat Health Department ,
× RELATED ஆறுகள், நீர்த்தேக்கங்கள் அபாய...