×

தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை 86% கூடுதலாக பதிவு

சென்னை: தமிழ்நாட்டில் தென் மேற்கு பருவமழை இன்று காலை வரை இயல்பை விட 86% கூடுதலாக பெய்துள்ளது. ஜூன் 1ம் தேதி முதல் இன்று காலை வரை வழக்கமாக 90.3 மி.மீ. மழை பதிவாகும் நிலையில் 167.9 மி.மீ. மழை பெய்துள்ளது.

The post தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை 86% கூடுதலாக பதிவு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chennai ,
× RELATED தலைமைச் செயலகத்திற்கு வரக்கூடிய...