சென்னை: சென்னை மாநகராட்சி முழுவதும் சேதமடைந்த சாலைகளை சீரமைக்கவும் புதிய சாலைகள் அமைக்கவும் சென்னை மாநகராட்சி டெண்டர் கோரியது. ரூ.282 கோடி மதிப்பிலான சாலைப் பணிகளுக்கு டெண்டர் கோரியது. சென்னையில் புதிதாக 2118 சாலைகளில் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. மெட்ரோ ரயில் பணிகள், பாதாள சாக்கடை, மழை நீர் வடிகால் கட்டமைத்தல் போன்ற பல்வேறு வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
The post சேதமடைந்த சாலைகளை சீரமைக்க டெண்டர் கோரியது சென்னை மாநகராட்சி appeared first on Dinakaran.