×

தனியார் மருத்துவமனையில் மூதாட்டி கொலை: சமையல் மாஸ்டர் கைது

மதுரை: மதுரையில் தனியார் மருத்துவமனையில் மூதாட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் அழகர்சாமி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தூய்மை பணியாளராக முத்துலட்சுமி பணியாற்றி வந்துள்ளார். கடந்த 12-ம் தேதி மருத்துவமனையின் 7-ம் தளத்தில் முத்துலெட்சுமி கொலை செய்யப்பட்டு சடலமாக மீட்கப்பட்டார்.

The post தனியார் மருத்துவமனையில் மூதாட்டி கொலை: சமையல் மாஸ்டர் கைது appeared first on Dinakaran.

Tags : MADURAI ,AHAKARSAMI ,MOODATI ,MADURA ,Muthulakshmi ,MUTHULEKSHMI ,
× RELATED அலங்கார நுழைவாயில்களை...