×

மருத்துவமனையில் கே.கவிதா அனுமதி

டெல்லி : திகார் சிறையில் அடைக்கப்பட்ட தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவின் மகள் கவிதாவுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. டெல்லி தீனதயாள் உபாத்யாயா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

The post மருத்துவமனையில் கே.கவிதா அனுமதி appeared first on Dinakaran.

Tags : K. Poetry ,Delhi ,Kavitha ,Chief Minister ,Chandrashekara Ra ,Dikhar ,Dinadayal ,Upadhyaya Hospital ,Hospital K. Poetry ,Dinakaran ,
× RELATED கவிதா ஜாமீன் குறித்து கருத்து...