×

தொடக்கக் கல்வித்துறை இயக்குனராக நரேஷை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவு!!

சென்னை : தொடக்கக் கல்வித்துறை இயக்குனராக நரேஷை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. தொடக்கக் கல்வித்துறை இயக்குனராக இருந்த சேதுராமவர்மா, ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர் லதா, அரசு தேர்வுத்துறை இயக்குனராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

The post தொடக்கக் கல்வித்துறை இயக்குனராக நரேஷை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவு!! appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu Government ,Naresh ,Primary ,Education ,Department ,Chennai ,Director of Primary Education ,Sethuramavarma ,Department of Primary Education ,Teacher Selection Board ,State Pedagogical Research and Training Institute Lata, Govt ,Primary Education Department ,
× RELATED தமிழ்நாட்டில் காற்றாலை மின்உற்பத்தி...