×

தமிழ்நாட்டில் காற்றாலை மின்உற்பத்தி நிலையங்களுக்கான புதிய கொள்கையை வெளியிட்டது தமிழ்நாடு அரசு

சென்னை: தமிழ்நாட்டில் காற்றாலை மின்உற்பத்தி நிலையங்களுக்கான புதிய கொள்கையை தமிழ்நாடு அரசு வெளியிட்டது. தமிழகத்தில் காற்றாலை மின் உற்பத்தியை மேலும் 25% அதிகரிக்கும் வகையில் புதிய கொள்கை வெளியிடப்பட்டுள்ளது. காற்றாலைகளை புனரமைத்தல், புதுப்பித்தல் மற்றும் ஆயுள் நீட்டிப்பு ஆகிய 3 வழிகளுக்கான புதிய கொள்கை வெளியிடப்பட்டுள்ளது.

The post தமிழ்நாட்டில் காற்றாலை மின்உற்பத்தி நிலையங்களுக்கான புதிய கொள்கையை வெளியிட்டது தமிழ்நாடு அரசு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu Government ,Tamil Nadu ,CHENNAI ,
× RELATED ஓவியம் மற்றும் சிற்பக் கலையில் சாதனை...