- தமிழ்நாடு அரசு
- நரேஷ்
- முதன்மை
- கல்வி
- துறை
- சென்னை
- ஆரம்பக்கல்வி பணிப்பாளர்
- சேதுராமவர்மா
- தொடக்கக் கல்வித் துறை
- ஆசிரியர் தேர்வு வாரியம்
- அரசு கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் லதா, அரசு
- ஆரம்ப கல்வித் துறை
சென்னை : தொடக்கக் கல்வித்துறை இயக்குனராக நரேஷை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. தொடக்கக் கல்வித்துறை இயக்குனராக இருந்த சேதுராமவர்மா, ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர் லதா, அரசு தேர்வுத்துறை இயக்குனராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
The post தொடக்கக் கல்வித்துறை இயக்குனராக நரேஷை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவு!! appeared first on Dinakaran.