×

இன்றைய மின்தடை பகுதிகள்

மேலூர், ஜூலை 16: மேலூரை அடுத்த நரசிங்கம்பட்டி துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் இன்று (ஜூலை 16) நடக்கிறது. இதனால் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை முத்துப்பட்டி, சிதம்பரம்பட்டி, அயிலாங்குடி, சிட்டம்பட்டி, கைலாசபுரம், மாங்குளம், செட்டிகுளம், கண்டமுத்துபட்டி, லெட்சுமிபுரம், பட்டணம், வெள்ளரிபட்டி, அரும்பனூர், மலையாண்டிபுரம், புதுப்பட்டி, தேத்தாங்குளம், ரைஸ்மில், அரிட்டாபட்டி, கல்லம்பட்டி, விநாயகபுரம், சூரக்குண்டு, தெற்குதெரு, மருதூர், பூலாம்பட்டி, திருக்கானை, இலங்கிபட்டி, காயாம்பட்டி மற்றும் அவற்றின் சுற்றுப்பகுதிகளில் மின்சாரம் தடை செய்யப்படும். இத்தகவலை மதுரை கிழக்கு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக செயற்பொறியாளர் கண்ணன் தெரிவித்துள்ளார்.

The post இன்றைய மின்தடை பகுதிகள் appeared first on Dinakaran.

Tags : Melur ,Narasingambatti ,Muthupatti ,Chitambarampatti ,Ailangudi ,Chittampatti ,Kailasapuram ,Dinakaran ,
× RELATED செங்கோட்டை பகுதி கடைகளில் 22 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்