×

பெருந்தலைவர் காமராஜரின் பிறந்த தினத்தை ஒட்டி பிரதமர் மோடி புகழாரம்!

டெல்லி: பெருந்தலைவர் காமராஜரின் பிறந்த தினத்தை ஒட்டி பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டியுள்ளார். கல்விக்காக காமராஜர் ஆற்றிய பங்களிப்பு ஈடு இணையற்றது என்று பிரதமர் மோடி புகழாரம் சூட்டினார்.

 

The post பெருந்தலைவர் காமராஜரின் பிறந்த தினத்தை ஒட்டி பிரதமர் மோடி புகழாரம்! appeared first on Dinakaran.

Tags : Modi ,Kamaraj ,Delhi ,Narendra Modi ,Perundhalivar ,
× RELATED கருணை, நல்லெண்ணத்தின் மூலமே உலகை மாற்ற முடியும்: பிரதமர் மோடி பேச்சு