×

7 மாநிலங்களில் இடைத்தேர்தல் நடைபெற்ற 13 தொகுதிகளில் 10 தொகுதிகளை இண்டியா கூட்டணி கைப்பற்றியது!!

டெல்லி :7 மாநிலங்களில் இடைத்தேர்தல் நடைபெற்ற 13 தொகுதிகளில் 10 தொகுதிகளை இண்டியா கூட்டணி கைப்பற்றியது. இமாச்சலப்பிரதேசத்தில் இடைத்தேர்தல் நடைபெற்ற 3 தொகுதிகளில் 2 தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. 

The post 7 மாநிலங்களில் இடைத்தேர்தல் நடைபெற்ற 13 தொகுதிகளில் 10 தொகுதிகளை இண்டியா கூட்டணி கைப்பற்றியது!! appeared first on Dinakaran.

Tags : India Coalition ,DELHI ,Congress ,Himachal Pradesh ,Dinakaran ,
× RELATED போராட்டம் தொடர்கிறது; காங்கிரஸில் இணைந்த பின் போகட் பேட்டி..!!