- ஹரியானா
- லோக் டல்
- பாகஜன் சமாஜ் கூட்டணி
- பகுஜன் சமாஜ்
- இந்திய தேசிய லோக்சபா
- இந்திய நேஷனல் லோக் டல்
- இந்திய தேசிய
- ஹரியானா சட்டமன்றத் தேர்தல்
- பாகஜன் சமாஜ் கூட்டணி
- தின மலர்
ஹரியானா: ஹரியானா பேரவைத் தேர்தலில் இந்திய தேசிய லோக் தள், பகுஜன் சமாஜ் 3ஆவது முறையாக கூட்டணி அமைக்கிறது. மொத்தம் 90 தொகுதிகளில் 37 தொகுதியில் பகுஜன் சமாஜ், 53 இடங்களில் இந்திய தேசிய லோக் தள் போட்டியிடுகிறது. இந்திய தேசிய லோக் தள் பொதுச்செயலாளர், பகுஜன் சமாஜ் கஞ்சி தலைவர் சந்தித்த நிலையில் கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ளது.
The post ஹரியானா பேரவைத் தேர்தல்: லோக் தள், பகுஜன் சமாஜ் கூட்டணி appeared first on Dinakaran.