×

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பிற்பகல் 3 மணி நிலவரம்

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி 64.44% வாக்குகள் பதிவாகி உள்ளன. மொத்தம் உள்ள 2.37 லட்சம் வாக்காளர்களில் 1.52 லட்சம் பேர் இதுவரை வாக்களித்துள்ளனர். காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் 9 மணி நேரத்தில் 64.44% வாக்குகள் பதிவாகியுள்ளது.

The post விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பிற்பகல் 3 மணி நிலவரம் appeared first on Dinakaran.

Tags : 3 ,Vikravandi ,
× RELATED விக்கிரவாண்டி தவெக மாநாடு நடக்குமா? 21 கேள்விகளை கேட்டு காவல்துறை கடிதம்