×

விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் பகல் 12 மணி நிலவரம்


விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் பகல் 12 மணி நிலவரப்படி 46% வாக்குகள் பதிவாகி உள்ளன. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் 5 மணி நேரத்தில் 46% வாக்குகள் பதிவாகியுள்ளது. மொத்தம் உள்ள 2.37 லட்சம் வாக்காளர்களில் 1.09 லட்சம் பேர் இதுவரை வாக்களித்துள்ளனர்.

The post விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் பகல் 12 மணி நிலவரம் appeared first on Dinakaran.

Tags : Vikravandi ,Vikravandi Assembly Constituency ,
× RELATED விக்கிரவாண்டி தவெக மாநாடு நடக்குமா? 21 கேள்விகளை கேட்டு காவல்துறை கடிதம்