×

கொட்டாம்பட்டியில் நாளை மின்தடை

மேலூர், ஜூலை 10: கொட்டாம்பட்டி துணை மின் நிலையத்தின் மாதாந்திர பராமரிப்பு காரணமாக நாளை காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை கொட்டாம்பட்டி, சின்ன கொட்டாம்பட்டி, பொட்டப்பட்டி, வெள்ளிமலை, முடுக்கன்காடு, தொந்திலிங்கபுரம், சொக்கம்பட்டி, மணப்பச்சேரி, வெள்ளினிப்பட்டி, வி.புதூர், சொக்கலிங்கபுரம், மணல்மேட்டுப்பட்டி, பள்ளப்பட்டி, புதுப்பட்டி, கருங்காலக்குடி மற்றும் அதற்குட்பட்ட பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என மின் செயற்பொறியாளர் கண்ணன் தெரிவித்துள்ளார்.

The post கொட்டாம்பட்டியில் நாளை மின்தடை appeared first on Dinakaran.

Tags : Kottampatti ,Chinna Kottampatti ,Pottapatti ,Vellimalai ,Mudukkankadu ,Thontilingapuram ,Chokkampatti ,Manapacheri ,Vellinipatti ,V. Putur ,
× RELATED கொட்டாம்பட்டி அருகே வீடு புகுந்து நான்கரை பவுன் திருட்டு