- விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி
- விழுப்புரம்
- விக்கிரவாண்டி
- மாநில தலைமை தேர்தல் அதிகாரி
- சத்யபிரத சாகு
- விக்ரவாண்டி சட்டமன்றத் தொகுதி
விழுப்புரம்: விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்தது. மாலை 6 மணியுடன் பிரச்சாரம் முடிவடைந்ததை அடுத்து தொகுதிக்கு சம்பந்தம் இல்லாதவர்கள் தொகுதியை விட்டு வெளியேற மாநில தலைமைத் தேர்தல் அலுவலர் சத்யபிரத சாஹூ அறிவுறுத்தியுள்ளார்.
The post விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்தது..! appeared first on Dinakaran.
