×

கர்நாடகாவில் பாஜக எம்.பி. சார்பில் கட்சி தொண்டர்களுக்கு மதுபானம் வழங்கப்பட்டதால் சர்ச்சை

கர்நாடகா: கர்நாடகாவில் பாஜக எம்.பி. சுதாகர் சார்பில் கட்சி தொண்டர்களுக்கு மதுபானம் வழங்கப்பட்டதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. சிக்கபல்லப்பூர் எம்.பி. சுதாகர் தனக்காக தேர்தல் பணியாற்றிய பா.ஜ.க., ஜே.டி.எஸ். கட்சியினருக்கு நேற்று நெலமங்கலாவில் விருந்தளித்தார். அசைவ உணவுடன் நடத்தப்பட்ட விருந்தில் தொண்டர்களை வரிசையாக நிற்க வைத்து மதுபாட்டில்கள் வழங்கப்பட்டதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

The post கர்நாடகாவில் பாஜக எம்.பி. சார்பில் கட்சி தொண்டர்களுக்கு மதுபானம் வழங்கப்பட்டதால் சர்ச்சை appeared first on Dinakaran.

Tags : BJP ,Karnataka ,SUDHAKAR ,Chikaballapur ,M. B. Sudhakar ,J. K. ,J. D. S. ,Nelamangala ,Dinakaran ,
× RELATED பாஜ பயங்கரவாதிகளின் கட்சி: பிரதமர் மோடிக்கு கார்கே பதிலடி